புத்தாக்கம், முன்னேற்றம் மற்றும் பல்திறன் கொண்டவர்களின் கதைகளுக்கான ஊடகத்தளம்

சாதனையாளர்களின் பயணங்களை முழுமையாக ஆராய்ந்து ஆவணப்படுத்துவதற்காக, அதற்குரிய அமைப்புகளுடன் இணைந்து Roar Media பெறுமதிமிக்க படைப்புகளை வழங்குகின்றது.

Articles

பார்வையின்றி கனவை மெய்ப்பிக்கத் துடிக்கும் பரா மெய்வல்லுனர் வீரரான காலித் ஒஷ்மான்.

காலித் ஒஷ்மான். வயது 38. 12 ஆண்டுகளுக்கு முன் அவரது கண்பார்வையை இழந்துவிட்டார். “நான் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன், வாழ்க்கையில் என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

மே 12, 2023

ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும்….

இந்த உலகில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்தப்படும் பாணம் தேநீர்! ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் தேயிலையின் சுவை மட்டுமல்ல பல தலைமுறை மக்களின் கண்ணீரும் சில நூற்றாண்டு கசப்புச் சரித்திரமும் கலந்துள்ளன என்பது நாமறிந்தவொன்று,

செப்டம்பர் 23, 2022

ஒலுவில் பள்ளக்காட்டு யானைகளின் கதை

வனவிவசாயி, வனப்பாதுகாவலன், வனத்தின் தந்தை என பலவக இருக்கும் யானைகள் புகைப்படமாக மட்டுமே மிஞ்சும் தினம் வந்தால், பூமி அதன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அக்டோபர் 27, 2020

ரேடியோ சிலோன் – நினைவில் நின்ற காற்றலை

ஆசியாவின் முதல் வானொலி சேவையான இலங்கை வானொலி என்ற சிலோன் ரேடியோவானது பலரையும் தன்வசம் ஈர்த்ததொரு வானொலி சேவையாக இருந்துள்ளது. அவை பற்றிய சில நினைவுகளை இப்பதிவு உங்களுக்கு நிச்சயம் நியாபகப்படுத்தும்.

அக்டோபர் 30, 2019

Collections

பல்வேறு மையப்படுத்தப்பட்ட தொனிப்பொருள்களில் அமைந்த ஆக்கங்களைப் பார்வையிடலாம்.