சமீப கட்டுரைகள்

சிறுகதைகள்

“என்ர Cricket Bat!” – ஜூலை 1983

“டேய் திலீபன் எழும்புடா, பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு” அம்மா வழமைபோல் தட்டி எழுப்பினா. கண்ணை கசக்கி, சோம்பல் முறித்து, கட்டிலால் இறங்கி, அறை மூலையில் இருக்கும் எனது cricket batல் வழமைபோல் கண்விழித்தேன். போனவருஷம்…

சமூகம்

அதிகார வலையில் சிக்கிய மீனவர்கள்

ஏன் நண்பா இலங்கை அரசு கரை தாண்டுற இந்திய மீனவர்களுக்கு 2 கோடி அபராதமும் சிறை தண்டனையும் விதிப்போம்னு அவுங்க ஊர்ல மசோதா நிறைவேத்தி இருக்காங்களாம்!. கச்சதீவு நாம குடுத்ததுதானே அங்க நமக்கு…

சுற்றாடல்

நாம் எங்கிருந்து வந்தோம்?

இது தெரியாதா? ஆபிரிக்காவுல குரங்கா இருந்து கொஞ்சம் கொஞ்சமா மனிதனா மாறியிருக்கோம்… அதுக்கும் முன்னால? டைனோசார் இருந்தது.. அதுக்கு முன்னால? தவளை, மீன்கள், ஒரு செல் அமீபா.. அதுக்கும் முன்னால? பூமி, சூரியன்…

சுற்றுலா

நீல மலைகளினிடையே – நீலகிரி

மலைகள் என்பது குறிஞ்சித் திணை கொண்டு காலத்திற்கும் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்ட பாடுபொருள். மலைகளும், மலைவாழ் மக்களும் என்றும் என்னுள் குதூகலத்தை ஏற்படுத்த தவறியதே இல்லை. மலைச்சரிவில் இருந்து, தொலைதூர உச்சிகளில் தெரியும்…

சுற்றாடல்

பொலித்தீனிலிருந்து விடுதலைபெறும் இலங்கை

இலங்கை 2030; Pizza பெட்டிக்குள் இருக்கின்ற பிளாத்திக்கு “மேசை” இருக்காது. அட நீங்க வேற, “நாங்க பாடசாலைக்கு போகக்க, “லன்ச் ஷீட்” எண்டு ஒன்று இருந்திச்சு, அதுல சாப்பாட்ட சுத்தி கொண்டு போனம்”…

இலக்கியம்

“Children of Heaven” சுவர்க்கத்துச் சிறுவர்கள்

உலக சினிமா என்றாலே ஈரானிய சினிமாக்களுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் சினிமாவிற்கு கொடுக்கப்படும் உயர் விருதுகள் பலவற்றை ஈரானிய சினிமாக்கள் தன்வசப்படுத்திவிடுகின்றன. அதுபோன்று உலக சினிமா இரசிகர்களால் இன்றளவும்…

ஆளுமை

உலகத்தரத்தை நோக்கி கிராமங்களை திறந்துவிட்ட தாகூர்

பெரும்பாலானோர் ரவீந்திரநாத் தாகூரை ஒரு கவிஞராகவும், சிந்தனையாளராகவுமே அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், இந்த எல்லைகளைத் தாண்டி, ஒரு மாற்று அரசியல் சிந்தனை கொண்டவராகவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற தெளிவான செயல்திட்டத்தை நடாத்தியவராகவும்…

தகவல் தொழில்நுட்பம்

மின் வணிகத்தின் முக்கிய விதிகள்

கடந்த சில வருடங்களில் மிகப் பிரசித்தம் பெற்ற வணிக முறை எதுவெனக்கேட்டால் யாராயினும் தயங்காமல் கைகாட்டக்கூடிய வணிக முறை, மின் வணிகமாகும் (E-Business) ஆடம்பர பொருட்களிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில்…

வரலாறு

ஒலியைவிட வேகமான பிரயாணிகள் விமானம் – கொன்கோட்

ரைட் சகோதரர்களின் தலைமையில் விமானம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்ததன் பின்னர், கடந்த 100 வருட காலப் பகுதியினுள், மனிதர்களின் நினைவில் நின்ற விமானங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அன்று முதல் இன்று வரை…

சமூகம்

“பிக் பாஸ்”

தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைக்கு இடம்கொடுத்த அனைத்து உலக நாடுகளின் நிலைக்கு உவமைபோல் எடுத்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிதான் BIG BOSS.  தனிமனிதனை முற்றிலும் கண்காணிப்பதும், அவனது தேவைகள் என்னவென அவனைத் தீர்மானிக்க விடாமல்…

சுற்றுலா

“அபடீன்” நீர்வீழ்ச்சி – இயற்கையின் காதலர்க்கு…

“இலங்கைத் தீவின் மலையடிவாரங்களில் சுவர்க்கத்தைக் கண்டேன்” என்று 14ஆம் நூற்றாண்டின் நாடோடி ‘ஜோன் டீ மொரிஞொலி’ கூறியதாக சிறிய வகுப்பு சமூகக் கல்விப் பாடப் புத்தகங்களில் படித்ததாக ஞாபகம். அது சரி லண்டன்…

சுற்றாடல்

நஞ்சையிலிருந்து நஞ்சான உணவு!

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று பெரும் அதிர்ச்சியான சிக்கல்கள் நிறைந்த விடயங்களை கடந்த ஒரு மாத கால அளவில் தமிழகம் சந்தித்தும் பேசியும் வருகின்றது. இதனை காரணமாகக் கொண்டு அனைத்து இடத்திலும்…