ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 5 | இது வெறும் ஃபேன்டஸி மாத்திரம் அல்ல!

இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

article

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 4 | பெண்களை எப்படிச் சித்தரிக்கிறார் ரெளலிங்?

இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

article

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 3 | அப்பாக்களின் ஆதிக்கமும் தாக்கமும்!

ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா.

இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

article

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்!

ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா.

இந்த சிறு தொடரில், ஹாரி பாட்டர்-ன் மிக முக்கியமான அம்சங்கள் பேசப்படுகிறது. தமிழில் இதுவரை நிகழாத ஒரு உரையாடலாக இது இருக்கும்.

article

ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!

ஹாரி பாட்டர் தொகுப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களையும், நூல்களையும் நன்றாக வாசித்து, அதன் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது நேர்க்காணல்களில் தந்த தகவல்களையும், ஹாரி பாட்டர் குறித்த ஆவணப்படங்களில் வெளியான சில பிரத்தியேக தகவல்களையும் கோர்த்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் ஆஸிஃபா. -அத்தியாயம்- 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!

article

“ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்” குறுந்தொடர் (5 அத்தியாயம்)

ஏறத்தாழ 20 ஆண்டுகளைக் கடந்தும் ஒரு மாயாஜால உலகை நமக்குக் கொடுத்து வருகிறார் JKR. ஹாரி பாட்டர் என்பது மாயாஜால கதை என்பதுதான் பொதுவான கருத்து. கதையின் அடிப்படையிலான படத்தைப் பார்த்த பலர், புத்தகத்தை வாசித்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. படத்தை மட்டும் பார்ப்பவர்களால், மாயாஜாலத்தைத் தாண்டி புரிந்துகொள்ள முடிவதில்லை.

article

ஜல்லிக்கட்டு – தமிழர்களின் உரிமையா?

வரலாற்றில், ஏறுதழுவல் என்பது முல்லை நில மக்களுக்கான விளையாட்டாகவே பார்க்க முடிகிறது. முல்லை நிலத்திலுள்ள மக்கள் மணமகனை ஏறுதழுவலின் மூலமாகவே தேர்ந்தெடுத்தனர். அம்மக்கள், தம் வீட்டு பெண்கள் வயதிற்கு வந்ததும் தங்கள் வீட்டிலுள்ள காளைக் கன்றுக்குட்டியை அதிகமான உணவும் ஊட்டச்சத்தும் கொடுத்து வளர்த்தனர். அந்தக் கன்றுக்குட்டி பருவம் எய்தியதும் அதை அடக்கும் வீரனுக்கே தங்கள் பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தனர். அந்த ஏறுதழுவலானது மிகப் பெரிய திருவிழாவாக நடந்திருக்கிறது. பறையோசை எழுப்பி பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

article

தமிழ் மொழிக்கு எத்தனை வயது? | #தமிழ்பாரம்பர்யமாதம்

குறிப்பு: இந்த வாசிப்பில் தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்பினை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படையில் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான கருவி ஆகும். நாவு, உதடு, பல், உள்நாவு, வாய் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்படுத்தப்படும் ஒலிகளே மொழிக்கான அடிப்படை. இதை ஆங்கிலத்தில் Phonetics என்போம். இந்த ஒலிகள் மட்டுமே ஆரம்பத்தில் மொழியாக இருந்தன. தன் உணர்ச்சிகளையும், மற்றவர்களை அழைப்பதற்குமான சில ஒலிகளைப் பிற உயிரினங்கள் போல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினான் எம் மூதையன். மொழி பிறந்தது.

article

இந்தியாவின் தலைசிறந்த பெண்ணியவாதிகளில் ஒருவரான சாவித்திரிபாய் பூலே

“நீங்கள் வாசிக்கத் தெரிந்த ஓர் இந்திய பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கல்வி கற்ற ஓர் இந்திய பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதை ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பள்ளி மாணவியாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கல்வி கற்ற சர்வதேசப் பெண்ணாக இருந்தால், நீங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள்.” இதைவிட பொருத்தமாக சாவித்திரிபாய் பூலே பற்றிய அறிமுகத்தைக் கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை!

article

End of Articles

No More Articles to Load