என்னதான் நடந்ததது நம்ம நாட்டுக்கு என்று நாங்களே எங்களை கேட்டு கொள்ளும் அளவிற்கு 2022ம் ஆண்டு நம் எல்லோரையும் தலைகீழாய் புரட்டி போட்டிருந்தது. அந்த வகையில் 2022ம் ஆண்டு இலங்கையில், இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகளை இந்த காணோளி வாயிலாக மீட்டிப்பார்ப்போம்!

article

பரதக்கலையூடாக மலையக மாணவர்களின் வாழ்வை மேம்படுத்தும் ஆசிரியர் ராணி சுலோச்சனா

ஹட்டன் நகரில் நவரச நிர்த்திய நர்த்தனாலயா எனும் நடனக்கல்லூரி ஒன்றினை நிறுவி அதன் மூலம் மலையக மாணவர்களுக்கு நாட்டியம் கற்பிக்கும் அசிரியர் ராணி சுலோட்சனா அவர்கள் பற்றிய பதிவு தான் இது!

article

இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கும் தொடர் போராட்டம் !

இலங்கையில் 3 தசாப்தங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கானோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். பல்வேறு காரணிகளால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பல வலுகட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டனர் என்றே கூற வேண்டும்.

article

இலங்கைக்கு வரவிருக்கும் சீன உளவுக் கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?

சீனாவின் ‘Yuan Wang 5’ எனும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நாளை (ஆகஸ்ட் 11, 2022) வருக்கின்றது எனும் தகவல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதென்றே கூற வேண்டும்.

article

End of Articles

No More Articles to Load