இலங்கையின் சினிமா மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவ முன்வந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்!

இலங்கையின் சினிமா மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவ முன்வந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்!

article

ஆச்சரியப்படவைக்கும் இலங்கையர்களுக்கிடையேயான மரபணு ஒற்றுமைகள்!

இலங்கை வாழ் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை சோனகர்கள் பல மரபணு (DNA) ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மூலக்கூறு அறிவியல் அமைப்பான ஜீன்டெக் (GeneTech) ஆகியன இணைந்து அண்மையில் வேறு ஒரு தலைப்ப்பினை ஆராய்வதற்காக இலங்கையின் நான்கு முக்கிய இனக்குழுக்களிடமிருந்து எடுக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட இரத்த மாதிரிகளை கடந்த 4 வருடங்களாக ஆய்வு செய்து வந்தார்கள். இதன் போது தான் இவர்கள் சற்றும் எதிர்காராத இம்முடிவு பெறப்பட்டுள்ளதுடன், இது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது! இவ்வாய்வு பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை பெற இந்தகாணொளியினை பார்வையிடவும்.

video

உங்களுக்கு என்றேனும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியதுண்டா?

ஒவ்வொரு 40 வினாடிகளுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உலகில் தற்கொலைகள் இடம்பெறுகின்றதென உங்களுக்குத் தெரியுமா? நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் ஏதோ ஒரு காலப்பகுதியில் தற்கொலை எண்ணங்களை கடந்து வந்திருப்போம். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, வெளியிடப்படும் Roar தமிழின் இந்த கானொளி உங்கள் எண்ணங்களை மாற்ற உதவும் என நாம் நம்புகின்றோம்.

video

நாம் வாழும் உலகம் அழிவை நோக்கி செல்கின்றதா? காலநிலை மாற்றம் தொடர்பில் IPCC வெளியிட்ட அதிர்ச்சிதரும் அறிக்கை

பருவநிலை மாற்றம் குறித்த IPCC அறிக்கை 10.08.2021 அன்று வெளியானது.பருவம் தவறும் மழை, திடீர் புயல், சுட்டெரிக்கும் வெயில் போன்ற அனைத்துவிதமான இயற்கையின் கோர தாண்டவங்களுக்கும் சீரற்ற பருவநிலை மாற்றமே காரணமாகும். வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் நிலப்பகுதி ஆகியவற்றின் அசாத்தியமான வெப்பநிலை உயர்வுக்கு மனிதர்களின் செயற்பாடுகளே பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதாக இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

article

மொடர்னா தடுப்பூசி பற்றி அறிந்துகொள்வோம்

முழு உலகிற்கும் சமமாக தடுப்பூசிகள் கிடைக்கபெற் வேண்டும் எனும் உலக சுகாதார அமைப்பின் (WHO) நோக்கத்தின் அடிப்படையில் COVAX திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவினால் 1.5 மில்லியன் மொடர்னா துடுப்பூசிகள் அண்மையில் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்துது.

article

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நீலக்கல்

இத்தாலி, வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணியான மார்க்கோ போலோ தனது பயண அனுபவங்களை பற்றி பதிவு செய்திருந்த ஒரு நூலில் “உலகிலேயே மிக அழகிய சிறந்த தீவுகளில் இலங்கை முதன்மையானது” என தெரிவித்திருந்தார். அவரின் பயணங்களும் அதை பற்றிய பதிவுகளுமே ஐரோப்பியர்களை ஆசியாவின் பக்கமாக படையெடுக்க தூண்டியதென்பது வரலாறு.

article

இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்பேரழிவுகள்

நாலாபுறமும் கடலாலும் கடனாலும் சூழப்பட்டுள்ள இலங்கை, தற்போது முகங்கொடுத்து வரும் இன்னல்கள் தான் எத்தனை எத்தனை! இயற்கை காடுகள், நீர்வீழ்ச்சிகள், துறைமுகங்கள், மிதமிஞ்சாத பருவநிலை மாற்றங்கள் என இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளையாக, பார்த்து பார்த்து செதுக்கிய அழகு சிற்பமாக திகழ்ந்த இலங்கை இன்று பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளுக்கு முகங்கொடுத்து தன்னிலை தடுமாறுகிறது. இந்து சமுத்திர பட்டு பாதையின் வர்த்தக கேந்திர நிலையம், வகைவகையான பவளப்பாறைகள், அரிதான கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடம் என இலங்கையை சுற்றியுள்ள கடல்பரப்பு வர்த்தகத்திற்கும் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.

article

இலங்கையில் Covid-19 தொற்றுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள்!

இலங்கையில் பொதுமக்களுக்கு கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியினை வழங்கும் பணி ஜனவரி மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

article

இது சுந்தர் பிச்சையின் சாம்ராஜ்ஜியம்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கூகுள் நிறுவனத்தின் CEO வாக அறிமுகம் செய்யப்பட்டார் சுந்தர் பிச்சை. அதற்கு முன்னர் வரை அதிகம் கேட்டிராத பெயர்!

article

End of Articles

No More Articles to Load