COVID-19 முடக்கத்தின் போது நாட்பட்ட நோயாளர்கள் எதிர்கொண்ட சவால்களும் சிரமங்களும்

ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியினை கொண்டவர்களும் மற்றும் வெளிக்கூற முடியாத நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழமையாக தேவைப்படும் மருந்துகள், பரிசோதனைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியைப் பெறுவதை கடினமாக்கியது.

article

நிச்சயமற்ற சம்பளக்கொடுப்பனவு: இலங்கையில் COVID -19 தொற்றினால் வீழ்ச்சிகண்டுள்ள தொழிற்சாலைகளும் தொழிலாளர்களின் நிலைமையும்

பாதுகாவளர் அறையின் ஒரு புறத்தில் புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கருகில் சவர்க்காரக்கட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

article

குடும்பம், சமூகம் மற்றும் வழிபாடு: இவ் வருடம் வித்தியாசமானதொரு ரமழான்

கடந்து சென்ற முஸ்லிம்களுக்கான புனித மாதமான ரமழான் மாதம் இவ் வருடம் வழமையாக கொண்டாடப்படுவதை விட மிகவும் வேறுபட்ட முறையில் வித்தியாசமாக அனுசரிக்கப்பட்டது.

article

COVID-19 தொற்றினை கட்டுப்படுத்தல் : தனிமைப்படுத்தல் மையத்தில் இரு வாரங்கள்

இலங்கைக்கு வருகைதந்த அனைவருக்கும் இவ் வைரஸ் தொற்று குறித்தும், சமூகத்தில் அது பரவுவதைத் தடுப்பதற்காக அரசினால் செயல்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. பின்பு அவர்கள் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நல்ல உணவு, தூய்மையான படுக்கை அறைகள் மற்றும் குளியலறைகள், இணைய வசதிகள் மற்றும் பல்வேறு விதமான மேலதி வசதிகளும் வழங்கப்பட்டன.

article

COVID-19 தொற்றும் உலகமும் | கட்டுரைத் தொடர் 02 | ஜப்பான் – சிங்கப்பூர்

ஒவ்வொரு கண்டத்திலும் அல்லது உப கண்டங்களிலும் அதிகளவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தற்போதைய முக்கிய நிலவரங்கள் மற்றும் மாற்றங்கள், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகள், இவ் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந் நாட்டு பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள், பாரியளவில் பாதிப்படைந்துள்ள நாடுகளை அண்மித்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பனவற்றை இக்கட்டுரை தொடர் மூலம் சுருக்கமாகக் காண்போம்.

article

COVID-19 தொற்றும் உலகமும் | கட்டுரைத் தொடர் 01 | சீனா – தென் கொரியா – மலேசியா

ஒவ்வொரு கண்டத்திலும் அல்லது உப கண்டங்களிலும் அதிகளவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தற்போதைய முக்கிய நிலவரங்கள் மற்றும் மாற்றங்கள், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகள், இவ் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந் நாட்டு பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள், பாரியளவில் பாதிப்படைந்துள்ள நாடுகளை அண்மித்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பனவற்றை இக்கட்டுரை தொடர் மூலம் சுருக்கமாகக் காண்போம்.

article

புதிய கொரோனா வைரஸ் COVID-19 : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

COVID-19 தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் அது தொடர்பான தகவல்களும் விரைவாக மாறிக்கொண்டே வருகின்றன. எங்கள் சமீபத்திய கட்டுரைகள், எங்கள் நேரடி வலைப்பதிவின் இற்றைப்படுத்திய LIVE BLOG அல்லது எங்கள் ட்விட்டர் தளத்தில் உடனுக்குடன் நீங்கள் புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்

article

இலங்கையில் டெங்குத் தொற்றை எதிர்த்துப் போராட மூன்று புதிய வழிமுறைகள்

இலங்கையில் மலேரியா முற்றிலுமாக இல்லாதொழிந்து விட்ட போதிலும், இன்னும் நுளம்புகளால் பரவும் மற்றொரு வைரஸ் நோயான டெங்குவை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்திலேயே இலங்கை காணப்படுகிறது.

article

உலகையே ஆக்கிரமிக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ்

இதுவரை 4500 இற்கும் மேற்பட்டவர்கள் சீனா உட்பட உலகம் முழுவதும் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நூறுக்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

article

உலகை அச்சுறுத்தும் ‘வுஹான் நிமோனியா’ | கொரோனா வைரஸ் | roarதமிழ்

உலக சுகாதார அமைப்பானது (WHO) ‘வுஹான் நிமோனியா’ (கொரோனா வைரஸ்) குறித்து இலங்கையை எச்சரித்துள்ளது.

குறிப்பு: இந்தக் காணொளி பதிவேற்றம் செய்யப்படும் வேளையில் பாதிக்கப்பட்ட நோயாளர் மற்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

video

End of Articles

No More Articles to Load