தடங்கல்களால் தள்ளிப்போகும் நாஸாவின் நிலவுக்கான பயணம், ஆர்டிமிஸின் 3வது முயற்சி சாத்தியமாகுமா?

நிலவுக்கு மனிதர்களை கால்பதிக்க வைக்கும் ஆர்டிமிஸ்-3 திட்டத்தில் நாசாவுடன் கைகோர்க்கும் எலான் மஸ்க், ஆர்டிமிஸ்-1 இன் தொடர்ச்சியான பயணத் தடங்கல்களுக்குள் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை காணப்பதாக விண்வெளி ஆய்வு தொடர்பான செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

article

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கால்மீது கால் போட்டு முதலிடத்தில் அமர்திருக்கும் ‘ஜெய்பீம்’

ஒருபுறம் தரப்பட்டியலில் முதலிடம், மறுபுறம் தாறுமாறாக எதிர்ப்புகள் என சமநிறைகொண்ட தராசாக விளங்கும் ஜெய்பீம் திரைப்படம், சமூகவளைதளத்தில் உலாவரும் நெட்டிசன்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படியென்ன பெரிய தரப்பட்டியல்? என்று நீங்கள் கேட்கலாம். சர்வதேச மட்டத்தில் இதுவரை வந்துள்ள திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் பணியை நீண்டகாலமாக IMDb என்ற நிறுவனம் நடாத்திவருகின்றது.

article

“கர்ணனின் யுத்தம்”

கர்ணன், இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படம். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத சலனத்தை ஏற்படுத்திச் சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படைப்பான கர்ணன் மூலம் தமிழ் சமூகத்துக்கு ஒரு பாடம் கற்பித்து உள்ளார் என்றே கூறவேண்டும்.

article

End of Articles

No More Articles to Load