இலங்கை COVID 19 தாக்கத்தின் இரண்டாவது அலையை சந்திக்குமா? கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்களாக முடங்கிக் கிடந்த இலங்கை தற்போது படிப்படியாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.
50 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ்? – மருத்துவர் ஜூன் அல்மெய்டாவின் பங்களிப்பு கொரோனா வைரஸை அடையாளம் காண்பதில் மிகப்பெரும் பங்காற்றிய 34 நான்கு வயதான ஜூன், பள்ளிப்படிப்பை முழுமையாக முடித்திருக்கவில்லை.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவின் பின்னர் தலைநகர் கொழும்பு இலங்கையில் ஊரடங்கு உத்தரவின் பின்னர் வெறிச்சோடியுள்ள தலைநகர் கொழும்பு.
சுத்திகரிக்கும் பணி ஆரம்பம் COVID-19 வைரஸின் இன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், இலங்கையின் பொது போக்குவரத்துத் துறையானது பேருந்துகள் மற்றும் ரயில்களை சுத்திகரிப்பு செய்ய ஆரம்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்குள்ளான முதல் பெண்மணி அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா (COVID-19) தடுப்பூசியின் பரிசோதனைக்குள்ளான முதல் பெண்மணி
கொரோனா COVID-19 வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம்? கொரோனா COVID-19 வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிப்படையாக என்ன செய்யலாம்?
கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள படகுச்சேவை இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகன நெரிசலைக் குறைக்கும் விதமாக படகுச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிறந்த வுஹான் நகரம் | காணொளி கொரோனா எனும் கொடூர வைரஸினால் பாதிப்படைந்து கிடக்கும் சீன நாட்டின் அழகிய வுஹான் நகரம்.
மருந்துக் குடுவைகள் ஏன் கபிலநிறம்? | காணொளி நாம் பயன்படுத்தும் மருந்துக் குடுவைகள் பெரும்பாலும் ஏன் கபிலநிறத்தில் காணப்படுகின்றன?
அமெரிக்காவின் பறக்கும் வெள்ளைமாளிகை அதிஉயர் பாதுகாப்பு நிறைந்த அமெரிக்க அதிபரின் விமானத்தில் இத்தனை சிறப்பம்சங்களா!
கிழக்கின் க்ளிக்ஸ் புகைப்படக் கண்காட்சி கிழக்கின் க்ளிக்ஸ் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற அக்கரைப்பற்று புகைப்படக் கண்காட்சி.
ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் கிங்க்கோ இன மரங்கள் | காணொளி ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆரோக்கியமாக வளரும் கிங்க்கோ மரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா!