இயற்கையின் அதிசயம் சீகிரிய குன்று!

கி.மு. 2 மற்றும் கி.பி. 7 ஆம் நூற்றாண்களில் வரையப்பட்ட அஜந்தாவின் ஓவியங்கள் போல அச்சு அசல் அதே சாயலில் எப்படி இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் 1144 அடி உயரமான மர்மமான ஒரு தனித்த குன்றின் மீது கி.பி. 6 ம் நூற்றாண்டில் வரையப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகின்றதா?

article

“உலகத்தின் முடிவு” என அழைக்கப்படும் ஹோர்ட்டன் சமவெளி! வாழ்வில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டியஇடம்!

நகரத்தின் இறுக்கத்திலிருந்து வெளியே வர நினைக்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்டதோர் அழகிய இயற்கை வெளியில் தொலைந்து போக வேண்டும்! வாழ்வில் ஒருமுறையேனும் பயணப்பட வேண்டிய இடங்களை உள்ளடக்கிய உங்கள் Bucket List இல் இந்த இடத்தையும் இன்றே இணைத்துக்கொள்ளுங்கள்… மனதை கொள்ளையிடும் ஹோர்டடன் சமவெளியின் அழகினை பற்றி அறிய வேண்டுமா? இந்த கட்டுரையினை முழுமையாக வாசியுங்கள்

article

தாகூரின் காதம்பரி!

ஒரு கலைஞன் உருவாகுவதற்கு ஒரு இரசிகன் தேவை. உலகம் கொண்டாடுகிற இரவீந்ரநாத் என்ற மகா கவிஞன் உருவாகியது, அவனது முதல் இரசிகையான வெறும் பத்து வயது சிறுமியான காதம்பரி தேவியின் முன்னால் என்று சொன்னால் வரலாற்றை தெரிந்த எவராலும் மறுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் இரவீந்ரநாத் தாகூர் ஒரு சகாப்தம். வங்க மொழி முழுவதும் அவருடைய பாடல்களாலும், கவிதைகளாளும் நிரம்பி வழிகின்றன. அந்த கவிதைகளின் உயிரோட்டமாக, அடிநாதமாக இருப்பவர்தான் காதம்பரி தேவி.

article

இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவா பயங்கரவாதம்

“பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவும் முயலவில்லை.

article

Booker பரிசுபெற்ற Life of Pi நாவல் வாசித்ததுண்டா?

ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் ஆத்மார்த்தமான உழைப்புகள் பின்நிற்கின்றன. புக்கர் பரிசு பெற்ற யான் மார்டேலின் Life of Pi என்ற நாவலிலும் மிகப்பெரிய, தீவிரமான உழைப்பு ஒன்று பின்நிற்கின்றது. 1963 இல் கனடாவில் பிறந்த யான் மார்டேலின் நான்காவது நூலே என் பெயர் பட்டேல். தனது எழுத்து வாழ்க்கைப்பற்றி சொல்லும்போது அவர் பின்வருமாறு சொல்கின்றார்.

article

“கிளியோபாட்ரா – VII” – எகிப்தின் மாபெரும் பேரரசியின் சர்ச்சையான வரலாற்று தொடர்

எகிப்தில் கிளியோபாட்ரா – VII வாழ்ந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனால் அவள் குறித்த புதிர்கள் உலகில் இன்றுவரை ஓயவே இல்லை. அவளது பிறப்பு, இருப்பு, இறப்பு, அந்த பேரழகு, காதல், திருமணம், வாரிசுகள், என அவள் வாழ்வியல் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையுடையதாக காணப்படுகிறது.

article

இலங்கைக்கும் சீன அரசுக்குமிடையிலான அரசியல் உறவுகள் – பகுதி -02

பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான அரசியல் ரீதியான உறவுகளை பற்றி நாம் கடந்த கட்டுரையில் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியினை இக்கட்டுரையில் நாம் தொடரலாம்

article

சில்ரன் ஆஃப் ஹெவன் – நீங்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று

சினிமாக்கள் என்பவை மனிதனின் வாழ்வியலை பேசுபவை. சாமான்ய மனிதனுக்கு மிக அருகில் அமர்ந்துக்கொள்பவை. அவனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துபவை, சிரிக்க வைப்பவை, அழ வைப்பவை, காதல்வயப்பட வைப்பவை, கோவப்பட வைப்பவை, புரட்சி செய்ய வைப்பவை. அவனுக்கான அரசியலை பேசுபவை, அவனுக்கான அடக்குமுறையை பேசுபவை. ஆனால் அவையனைத்தையும் செயற்கையான நாடகத்தன்மையில் அல்லாது இயல்பாக பேசுகிற படங்கள் உலகம் முழுவதும் உள்ள எளிய மனிதர்களாலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன, வெற்றியடைந்திருக்கின்றன. கலையின் எல்லா வடிவங்களுக்கும் உள்ள பொதுத்தன்மை அதுதான்.

article

இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறி கொண்டிருக்கின்றதா சீன மக்கள் குடியரசு?

இன்றைய சர்வதேச அரசியலை பொருத்தமட்டில் ஒரு இறைமை பொருந்திய அரசின் மிகப்பெரிய பலம் மக்கள் தொகை, அந்த அரசின் நிலப்பரப்பு, மற்றும் அதன் இராணுவ பலம் என்பவையாகும்.

article

End of Articles

No More Articles to Load