அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதைக் குறைப்பது சரியா? தவறா?
அரச ஊழியர்களின் ஓய்வு வயதாக இருந்த 65 என்பதை 60 ஆக இத்திருத்தமானது குறைத்துள்ளது. இப்படியானதோர் தீர்மானத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதிக்குள், ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையானது ஏனைய ஆண்டுகளை விடவும் 2000 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் சாதக பாதகங்கள் குறித்தும், ஓய்வூதியங்களை வழங்குவது தொடர்பில் சில முக்கிய விடயங்களை இக் கட்டுரையூடு ஆராய முற்படுகின்றோம்.