உடன்கட்டை ஏறுதல்! கணவனை இழந்த பெண்கள் உயிரோடு இருந்தால் பழியும் பாவமும் சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையைகொண்டும் சதி முறை கையாளப்பட்டது என்றுகூட கூறலாம்
புதிய வருடத்தின் புதிய தொடக்கங்கள்! லட்சியம் ஒரு மகத்தான சக்தி. நம் ஆழ்மனதில் நான் இதையெல்லாம் சாதித்தே தீருவேன் என அடிக்கடி எண்ணிக்கொண்டேயிருக்கும்போது, இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை ஈடேற்றும்வகையில் சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கித் தரும் என்பேதே உண்மை.
உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடுமோ என அஞ்சப்படும் அழகிய மாலைத் தீவுகள்! மாலைத்தீவிலுள்ள 1200 தீவுகள் கடல்மட்டத்திற்கு ஒரு மீட்டர் உயரத்திலேயே உள்ளன.
இது டொலர்களினாலான உலகம்! ‘‘அமெரிக்கா டொலர்களை உற்பத்தி செய்கிறது, உலகின் பிற பகுதியினர் அந்த டொலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” -ஹென்றி லியூ-
Terror முகம் கொண்ட எறும்புகள்! உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்புகள் குறித்து நாம் பெரிய அளவில் கவனம் செலுத்தி இருக்க மாட்டோம். ஆனால் எறும்பின் முகத்தை மிக அருகில் எடுத்த புகைப்படம் வெளியாகி பலரை பீதியாக்கி உள்ளது.
கணக்கில் வராத கறுப்புப்பணம் சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.
சத்தமின்றி முன்னேறும் இணைய வர்த்தகம்! நீங்கள் பயன்படுத்தும் இணைய வர்த்தக முறைகள் பாதுகாப்பானதா என்பதினை எப்போதும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்
காலமாற்றத்தில் பண்டிகைகள் சடங்குகளாக உருமாற்றப்பட்ட பண்டிகைகளோடு வர்த்தக நோக்கும் உடன் சேர பண்டிகைகள் அதனுடைய உண்மையான நிலையில் இருந்து திரிபடைய ஆரம்பித்துவிட்டது.
ஒரு புறம் உணவு வீண்விரயமாகிறது மறுபுறம் பட்டினியால் உயிர்கள் செத்து மடிகிறது! நாட்டில் முக்கால்வாசிக்கும்மேலான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் எம்போன்ற நாடுகளில் இப்படியான விரயம் நியாயமானதுதானா?
பெட்ரோல் – அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை “திரவத் தங்கம்” எனப்படும் பெட்ரோலை முன்வைத்துதான், உலகெங்கும் பல்வேறு போட்டிகளும் போர்களும் நடக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.