‘கனடியர்கள்’ : இலங்கை புகையிரத தண்டவாளங்களின் மார்க்கண்டேயர்கள்
31 ஆண்டுகளுக்கு முன்பு அல்பேர்டாவின் வலுவூட்டலுடன் யாழ் தேவி வடக்கை நோக்கி பிரயாணமாக ஆரம்பித்தது. ஆனால் எட்டு ஆண்டுகள் பின்பே அதற்கு மீண்டும் கொழும்பு திரும்ப முடியும் என அப்போது கட்டுப்பாட்டில் பணியாற்றிய யாரும் அறிந்திருக்கவில்லை. உலக புகையிரத வரலாற்றில் இது பதியப்பட வேண்டியதொரு சாதனையாகும்.