Goa Short Film Festivalலில் போட்டியிட்ட இலங்கை கலைஞரின் குறும்படங்கள்
இலங்கையில் பிறந்த ஏராளமான தமிழர்களிடம், என்றைக்காவது ஒருநாள் ஊடகத்துறை / சினிமாத்துறையில் சாதித்துவிட வேண்டும் என்பது ஒரு கனவாகவோ லட்சியமாகவோ மாத்திரம் தசாப்தங்களாக இருந்து வருகிறது.