கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

கலைஞரும் வழிகாட்டியுமான சிவசுப்ரமணியம் கஜேந்திரன் அவர்கள் இளம் கலைஞர்கள் தமது கலை திறன்களை கொண்டு புதியதோர் உலகத்தினை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

video

உலகை கலக்கும் Anonymous எனும் இணைய போராளிகள்!

Anonymous!! இந்த பெயர் சிலருக்கு பரீட்சயமானதாக இருந்தாலும், நம்மில் பலருக்கு இவர்களை பற்றி தெரியாதிருக்கும். உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் இணையப் போராளிகள்தான் இவர்கள்! எங்கெல்லாம் அநீதிக்கு எதிராக குரல் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் இவர்களின் பங்களிப்பு இருக்கும்! யார் இந்த சைபர் போராளிகள் என இவர்களின் வரலாறு பற்றி ஆராயும் ஒரு காணொளிதான் இது! முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
#Anonymous #RoarTamil

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது:பிரதீப் சந்திரசிறி

கலைஞரும் வழிகாட்டியுமான பிரதீப் சந்திரசிறி அவர்கள் கடந்த கால அனுபவங்கள் நமது எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன, என்பதினை குறித்து தமது கலையினூடாக பல ஆய்வுகளை செய்துள்ளார். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது: கோரலகெதர புஷ்பகுமார

கலைஞரும் வழிகாட்டியுமான கோரலகெதர புஷ்பகுமார அவர்கள் சமூக அரசியல் மற்று கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகளை கலை வடிவமாக வெளிப்படுத்துவதில் அதீத திறமையைக் கொண்டவர். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

நாட்டிய கலைஞரான பந்து மனம்பெரி தனது உடலை ஒரு கலைவடிவமாக பயன்படுத்துவதில் தேர்ச்சிப்பெற்றவர். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக பந்து அவர்கள் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

video

இலங்கையில் ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் வீழ்ச்சியும் மக்களாட்சியின் எழுச்சியும்

கடந்த சில வாரங்களாக இலங்கை மக்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுகின்றார்கள்? அவர்களின் கோரிக்கைகள் தான் என்ன?

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

கலைஞரும் வழிகாட்டியுமான திசத் தோரதெனிய அவர்கள் கலையை அர்த்தமுள்ள தகவல்தொடர்புக்கான ஒரு வழிமுறையாக கையாளுவதில் அதீத திறமையைக் கொண்டவர். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக திசத் அவர்கள் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

video

இளைஞர் வேலையின்மையை நாம் எங்ஙனம் தீர்க்க முடியும்?

இலங்கையின் இளைஞர்கள் பெருகி வரும் வேலையின்மை விகிதத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறித்த சில பிரிவினர் மற்றவர்களை காட்டிலும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

video

கருணை மிகு ஒரு செயல் உலகில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த கூடும் என்பதற்கான சிறந்த உதாரணம் இதோ

தினந்தோரும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கருணை நிறைந்த ஒரு சிறித செயல் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என்பதினை நாம் மறந்துவிடுகின்றோம். கருணை மிக்க ஒரு சிறிய செயல் எவ்வாறான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதறகு இது ஒரு மிக சிறந்ததோரு உதாரணமாகும் #Vallues4all

video

நீண்ட கோவிட் என்றால் என்ன, அதை எவ்வாறு முறியடிப்பது?

மந்தநிலை முதல் சோர்வு மற்றும் உடல் வலிகள் வரை, நீண்ட கோவிட் உடன் வாழ்வது விரும்பத்தக்கது அல்ல. ஆனால், இந்த நிலையைப் பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் பயனாக இப்போது அதை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி மேலும் புரிந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. தினசரி வாழ்வில் நீண்ட கோவிட் பாதிப்புகளை நடுநிலையாக்க உதவும் சில முக்கிய படிகள் இங்கே உள்ளன.

video

ஊதியம் பெறாத பராமரிப்பு பணியின் மதிப்பை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது

ஒரு மணித்தியாலத்துக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால், ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்புப் பணிகளின் ஆண்டொன்றுக்கான உலகளாவிய நிதி மதிப்பு $10.8 டிரில்லியன் ஆகும் என்பதை அறிவீர்களா?

video

கோவிட் தடுப்பூசி பற்றிய பிழையான புரிதல்களை தெளிவுபடுத்தல்

COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற உதவக்கூடிய மிகச்சிறந்த கருவி தடுப்பூசிகள் மட்டுமே. இருப்பினும், இந்த தடுப்பூசிகளைச் சுற்றி நிறைய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் நிலவி வருகின்றன.

video

End of Articles

No More Articles to Load