நவீன தமிழ் இலக்கியத்தின் யுக புருஷர் புதுமைப்பித்தன் | #தமிழ்பாரம்பர்யமாதம்
‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்பட்ட மற்றும் ‘நான் கண்டது, கேட்டது, கனவு கண்டது, காண விரும்புவது, காண விரும்பாதது ஆகிய சம்பவங்களின் கோவைதான் என் சிறுகதைகள்’ எனக்கூறிய சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய சிறு அலசல்.