முதல் அரசியற்கொலை : மதம் மாறிய குற்றவாளி
சுதந்திரமடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த இலங்கையில் பண்டாரநாயக்க மீதான கொலை முயற்சியும் அவரது மரணமும் இலங்கையர்களை மட்டுமல்லாது முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இக்கொலைக்கு காரணமானவர்களுக்கு என்ன நேர்ந்தது?