சமூகம்

சமூகம்

சமூகப் போராளிகள்

மக்களை போராட தூண்டும் யாராக இருந்தாலும் கைது செய்யபடுவார்கள்!. இது இன்று தமிழக முதலவர் சொன்னது, அதுவும் சாதரணமாக இல்லை குண்டர் சட்டத்தில்! முதலில் குண்டர் சட்டம் என்றால்  என்னவென்று தெரிந்துகொண்டு பின்…

சமூகம்

முதலீடு செய்தல்: உங்கள் பணம் வளர்வதைப் பார்க்கும் கலை

முதலீடு என்னும் பதம் இலங்கையைப் பொறுத்த வரையில் ஓய்வுபெறும் காலப்பகுதியில் இருக்கும் வயதானோருக்கானது என்ற பாரம்பரியக் கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறது. உடலில் சக்தியிருக்கும் காலத்தில் மாதாந்த சம்பளத்துக்கும், வார இறுதி களியாட்டங்களுக்கும் வாழ்வின் இளமைக்…

சமூகம்

அதிகார வலையில் சிக்கிய மீனவர்கள்

ஏன் நண்பா இலங்கை அரசு கரை தாண்டுற இந்திய மீனவர்களுக்கு 2 கோடி அபராதமும் சிறை தண்டனையும் விதிப்போம்னு அவுங்க ஊர்ல மசோதா நிறைவேத்தி இருக்காங்களாம்!. கச்சதீவு நாம குடுத்ததுதானே அங்க நமக்கு…

சமூகம்

“பிக் பாஸ்”

தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைக்கு இடம்கொடுத்த அனைத்து உலக நாடுகளின் நிலைக்கு உவமைபோல் எடுத்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிதான் BIG BOSS.  தனிமனிதனை முற்றிலும் கண்காணிப்பதும், அவனது தேவைகள் என்னவென அவனைத் தீர்மானிக்க விடாமல்…

சமூகம்

ஆசிரியர்களுக்கும் சோதனை

இந்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கு போயிரலாம்னு இருக்கேன். இது சென்னையில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் புதிதாக ஆசிரியராக சேர்ந்த தோழி ஒருவரின் குரல்.   ஏன் தோழர்? சம்பளம் ஏதும் பத்தலயா?, டீச்சர்தான்…

சமூகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அறிமுகம்

இன்றைக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம்பற்றிப் பேசாத ஆளில்லை. அதனை ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டாடுவோர் ஒருபுறம். ‘அட போங்கப்பா, அது ஒரு தோல்வியடைந்த சட்டம். வெறும் கண் துடைப்பு’ என்று சொல்வோர் மற்றொருபுறம். ‘தகவல்…

சமூகம்

இலங்கையின் கடன் நிலை: சீராகிறதா? கவலைக்கிடமாகிறதா?

இன்றைய இலங்கையின் தீராப் பிரச்சனைகளில் மிகப்பெரும் பிரச்சினையாகவிருப்பது கடன் சுமையாகும். இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்தநிலையில் இயங்குவதற்கும், அரசு தொடர்ச்சியாக சர்வதேச முதலீட்டாளர்களினதும், சர்வதேச நிறுவனங்களினதும் உதவியை நாடியே நிற்பதற்கும் இது காரணமாகவுள்ளது….

சமூகம்

ஆழமாகத் தோண்டாதீர்! – இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழிகள்

சமீபத்தில் ஷங்கரி லா ஹோட்டல் அமைக்கப்படும் இடத்தில் பூமியின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சிதிலங்கள், சதிக் கோட்பாட்டு குட்டையை குழப்பிவிட்டுள்ளது. ஊடகங்களும் இந்த கட்டுமான தளத்தின் கடந்த காலம் குறித்த இரு விடயங்களை…

சமூகம்

ஜனநாயக படுகொலை!

நீண்ட நாட்களுக்கு பின் எங்க ஊர் நூலகத்திற்கு சென்றேன். தமிழில் மிகப் பிரபலமான வாரப் பத்திரிகை ஒன்றை தேடினேன், அது படிப்பதற்காகத்தான் சென்றதே! (25ரூபாய்! நம்ம பட்ஜெட் அவ்ளோ தாங்காது) எவ்வளவு தேடியும்…

சமூகம்

வெனிசுலாவின் மறக்கப்படாத வரலாறு

1983 July 24ம் திகதி “இராணுவம் என்பது சண்டை போடும் இயந்திரம் அல்ல. அது மக்களை காக்கும் அமைப்பு. நாம் சண்டை போடப் போவதில்லை மாறாக, அமைதியாக போராடலாம்!” என்று தன் முதல்…

சமூகம்

புதிய வருமானவரிச் சட்டம் எதற்கு?

எதிர்வரும் சில மாதங்களில் அல்லது அடுத்த வரவு-செலவு திட்டத்தில் இலங்கைக்கு புதிய இறைவரி அல்லது வருமானச் சட்டமானது அறிமுகமாக இருக்கிறது. மேம்படுத்தபட்ட செய்திகளின் பிரகாரம், அமைச்சரவையில் இந்த சட்டமானது சமர்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் மாற்றங்களை…

சமூகம்

பாலியல் துஷ்பிரயோகங்கள் பதாகையேந்தி முடியுமா?

பதாகைகள் தாங்கிய மாணவர்கள், பொதுமக்கள், உறவினர்கள், பாதிக்கப்பட்டோர் என இன்று அதிகம் காணக்கிடைக்கும் ஒரு நடைமுறையாக போராட்டங்கள் அதிகரித்துள்ளன. சமூக வைத்தாளங்களில் அன்றாடம் ஒரு புகைப்படத்துடன்கூடிய செய்தியறிக்கையை கடந்தவண்ணமே எமது நாட்கள் நகர்கின்றன….