ஜனநாயகத்தின் மாபெரும் சக்தி குறித்தான அக்கறையின்மையை நீக்குதல் ஜனநாயகத்தின் மாபெரும் சக்தி குறித்தான அக்கறையின்மையை நீக்குதல் சாத்தியமா?
2019 இன் ஜனாதிபதி தேர்தலை திறமையாக கையாள சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியுமா? பொதுமக்களின் உணர்வுகள் சார்ந்த கொள்கைகளை திரிபுபடுத்தும் செயற்பாடானது தேர்தல் பிரச்சார மேடைகளில் இடம்பெறுவது புதிதல்ல. மேலும் டிஜிட்டல் ஊடகங்கள் மக்களின் கருத்துக்களைத் திரிபுபடுத்த பல புதிய வழிமுறைகளுக்கு வழிவகுத்துள்ளன.
வாக்குரிமையிழத்தல் : இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாதவர்கள் 2019 ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாதவர்கள்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தேர்ந்தெடுக்கும் தேர்தலானது எதிர்வரும் சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாக இக்காணொளி விளக்குகிறது.
பெரும் பணமும் இலங்கையின் அரசியலும்: சனாதிபதித் தேர்தல் பிரச்சார நிதியுதவியின் பின்னால் மறைக்கப்பட்ட பெரும் புள்ளிகளை இனங்காண்போம் இதோ மற்றுமொரு தேர்தல் களம் நம்மை நெருங்கி வருகிறது, விரைவில் நாடெங்கும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கி, மேலும் அரசியல்வாதிகளின் புன்னகையை தங்கிய சுவரொட்டிகளும் விளம்பர பதாதைகளும் நாட்டின் அனைத்து சுவர்களையும் பாதைகளையும் பாரபட்சமின்றி அலங்கரிக்க காத்திருக்கின்றன.
ஆட்சியின் அவசியங்கள்: இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான தகைமைகள் என்ன? ஒரு ஜனநாயக நாடொன்றின் தலைவர் என்பவர் மக்களால் மக்களுக்காக தேரிவு செய்யப்படுகிறார். ஆனால் அனைவரும் இந்தப் பதவிக்காக போட்டியிட முடியாதென்பது கேள்வியாகவே உள்ளது. நாட்டின் இந்த உயரிய பதவிக்காக போட்டியிடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் (தகுதிகள் அல்லாதவைகள்) என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும் மற்றும் அதன் செயற்பாடுகளும் அரசியல் மற்றும் குடிவாழ்வில் நாட்டின் குடிமக்களின் செயற்கரிய பங்கேற்பானது சனநாயகத்திற்கு முக்கியமானதாகும். எனவே நம் நாட்டின் சனாதிபதித் தேர்வானது எவ்வாறு இடம்பெறுகிறது அதன் பிரதான அம்சங்கள் எவை என்பதை அறிந்திருப்பதுவும் அவசியமாகும்.