நஷ்டத்தில் இயங்கும் இலங்கையின் அரச நிறுவனங்கள்

இலங்கையின் அரசதுறை நிறுவனங்கள் வருமானத்தை ஈட்டுவதில் சிரமப்படுகின்ற காரணத்தால், 400க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் மீள்கட்டமைக்கப்படவுள்ளதாகவும், இச்செயன்முறையானது இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் இது சாத்தியமானதா?

Related Articles