கொழும்பு வாழைத்தோட்டத்தின் வற்றாக் கிணறுகள்

கொழும்பிலுள்ள பல பொதுக் குளியல் கிணறுகள், 1900இன் முற்பகுதியிலான காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவற்றில் சில கிணறுகள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. புறக்கோட்டை வாழைத்தோட்டத்தின் (குணசிங்கபுர) டயஸ் பகுதியில் அமைந்துள்ள பொது குளியல் கிணறுகள் பற்றிய ஆவணப்படம் தான் இது.

Related Articles