பகிர்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள்:

வழமைபோன்று தொடங்கிய ஒரு செவ்வாய்க்கிழமை நாளிலே ரொஷானும் அவனது நண்பர்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த  எதிர்பாராத நிகழ்வுகளை வைத்து Javian-22 நாட்டிற்குள் நுழைந்துள்ளதை கண்டுபிடித்தனர். அடுத்து என்ன நடக்கும்?

விசேட செய்திகள் (பிரேக்கிங் நியூஸ்)கள் எப்போதும் நாம் எதிர்பார்ப்பதை போல இருப்பதில்லை என்பதற்கு இதுவே உதாரணம்.

Related Articles