பெரிய கனவுகளை உருவாக்கும் சிறிய கிராமங்கள்!

இன்று,  இலங்கையின் சனத்தொகையில் 80% க்கும் அதிகமானோர் பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் அக்கனவுகளை நனவாக்கிகொள்வதற்கான குறைவான சந்தர்ப்பங்களை கொண்ட கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

Strong Foundations செயற்திட்டத்தின் 4வது அத்தியாயத்தில்  வரலாற்று நகரமான தம்புள்ளயினை நோக்கிய தனது பயணத்தினை  Sadé Greenwood   மேற்கொள்கின்றார்.

இங்கு Tokyo சிமென்ட் குழுமத்தினர்  Foundations of Goodness   அறக்கட்டளையுடன் இணைந்து உள்ளூர் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு  அவர்களின் உண்மையான திறனை வெளிகொணர எவ்வாறு உதவுகின்றார்கள் என்பதினை காணவுள்ளார்.

Related Articles