200 வருட மலையக வரலாற்றில் நானுஓயா க்ளசோ தோட்டத்தின் முதல் பட்டதாரி இளைஞன்.

200 வருட மலையக வரலாற்றில் நானுஓயா க்ளசோ தோட்டத்திலிருந்து முதன் முறையாக பல்கலைக்கழகம் தெரிவாகி தனது பட்டப்படிப்பை முடித்து தனக்கும் தனது ஊருக்கும் பெருமை சேர்த்த புண்ணியசெல்வன் பற்றிய பதிவுதான் இது.

Related Articles