கோவிட்-19 பாலின நியமங்களில் நிலையான மாற்றத்தை உண்டாக்கியுள்ளதா ?

2020 இல், உலகம் பாலின பாத்திரங்களில் வியத்தகு மாற்றம் உண்டானது – ஆனால் உண்மையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? அவை நீடித்த தாக்கம் கொண்டவையா அல்லது அவற்றின் தாக்கம் ஏற்கனவே மறையத் தொடங்கியுள்ளதா?

இந்த சிக்கலான நிகழ்வை நமக்கு விளக்குகிறார்கள் இலங்கையில் களப்பணி புரியும் பாலின ஆய்வு நிபுணர்கள்.

Related Articles