2022 மீள்பார்வை

என்னதான் நடந்ததது நம்ம நாட்டுக்கு என்று நாங்களே எங்களை கேட்டு கொள்ளும் அளவிற்கு 2022ம் ஆண்டு நம் எல்லோரையும் தலைகீழாய் புரட்டி போட்டிருந்தது. அந்த வகையில் 2022ம் ஆண்டு இலங்கையில், இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகளை இந்த காணோளி வாயிலாக மீட்டிப்பார்ப்போம்!

Related Articles