கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

கலைஞரும் வழிகாட்டியுமான சிவசுப்ரமணியம் கஜேந்திரன் அவர்கள் இளம் கலைஞர்கள் தமது கலை திறன்களை கொண்டு புதியதோர் உலகத்தினை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

Related Articles