கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

நாட்டிய கலைஞரான பந்து மனம்பெரி தனது உடலை ஒரு கலைவடிவமாக பயன்படுத்துவதில் தேர்ச்சிப்பெற்றவர். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக பந்து அவர்கள் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.
கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண ourstories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

Related Articles