அஞ்சறைப் பெட்டியின் அறிவியல்

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று வாழ்ந்த பாரம்பரியம் நமது. அஞ்சறைப் பெட்டி சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி ஆகும். இந்த அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

Related Articles