இலங்கையின் பவளப்பாறைகளுக்கான எதிர்காலம் என்ன?

முருகைக்கற்பாறைகள் இலங்கையின் மிகவும் விலைமதிப்பற்ற கடற்ச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இங்கு அவற்றின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளது.

article

இலங்கைக்கு ஏன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தேவை அதிகம்.

தலைப்பு: எரிசக்தியை உருவாக்குவதற்கு புதைபடிவ எரிபொருட்களை இலங்கை நம்பியிருப்பது, மலிவானதாகவும் பயனுள்ளதாகவும் காணப்பட்டாலும், உண்மையில் நாம் நினைப்பதை விட அதிக செலவை ஏற்படுத்துகிறது. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் எதிர்மறையான விளைவுகளைத் தணிக்கவும், தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்லவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நாம் ஏன் வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதோ.

video

நமது சுற்றுச்சூழலைப் பேணும் இரகசிய தாழ்வாரங்களான ESA பகுதிகளை பாதுகாத்தல்

உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு முயற்சிகளின் அடுத்த கட்ட நகர்வாக, “உணர்திறன் மிகு சுற்றாடல் பகுதிகளில் (ESAs) சுற்றுச்சூழல் சேவைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை பராமரிப்பின் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் இலங்கை ஒரு புதிய முயற்சியைத் தொடங்குகிறது. உணர்திறன்மிகு சுற்றுச்சூழல் பகுதிகள் என்பது நம்முடைய சுற்றாடலை பாதுகாக்க கடுமையாக இயங்கும் சிறிய கால்வாய்கள், வழித்தடங்கள், நீரேந்தல் பகுதிகள் மற்றும் நிலத்திட்டுகள் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பாகும். இந்த காணொளியில், அவற்றின் முக்கியத்துவத்தையும் அவை தரும் பல நன்மைகளையும் நாங்கள் ஆராயவுள்ளோம்.

video

End of Articles

No More Articles to Load