இலங்கையின் பவளப்பாறைகளுக்கான எதிர்காலம் என்ன?

முருகைக்கற்பாறைகள் இலங்கையின் மிகவும் விலைமதிப்பற்ற கடற்ச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இங்கு அவற்றின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளது.

Strong Foundations இன் மூன்றாம் அத்தியாயத்தில், Shaadi Greenwood இலங்கையின் தென்மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள ருமசாலா என்ற கடலோர நகரத்தில், டோக்கியோ சீமெந்து அமைப்பானது ப்ளூ ரிசோர்சஸ் டிரஸ்ட், ஓஷன் ரிசோர்சஸ் கன்சர்வேஷன் அசோசியேஷன் (ORCA) மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து அழிந்துபோன பவளப்பாறை வாழ்விடங்களை புனரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விதத்தை ஆராய்ந்தரியச் சென்றிருந்தார்.

Strong Foundations: பாதுகாப்பு மற்றும் சமூகம் என்பது, டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் மேற்கொள்ளப்பட்ட, இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டலின் முக்கியத்துவம் போன்ற பல தாக்கம் மிக்க CSR முயற்சிகளை கொண்ட புத்தம் புதிய தொடரின் விளைவுகளாகும்.

Related Articles