2023 இல் உலகம் எதிர் கொள்ள காத்திருக்கும் 5 முக்கிய பிரச்சினைகள் 2023ம் ஆண்டு உலகம் முகங்கொடுக்கவிருக்கு 5 முக்கிய பிரச்சினைகளை பற்றி இந்த கட்டுரை ஆராய்கிறது.
யார் இந்த இலுமினாட்டிகள்? உலகின் ஒவ்வொரு முக்கிய தருணமும் முடிவும் யாரோ ஒருவர் காட்டும் விரல் நுனியில் இருப்பதாக கூறும் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிரம்பி வழிகின்றன. இதில் முதன்மையானவர்கள் இலுமினாட்டிகள்.
முடிவுக்கு வந்த ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு! குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களை இச்சமூகமானது வித்தியாசமான பார்வை கொண்டு நோக்கிடும் தன்மையுண்டு.
கணக்கில் வராத கறுப்புப்பணம் சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.
பெட்ரோல் – அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை “திரவத் தங்கம்” எனப்படும் பெட்ரோலை முன்வைத்துதான், உலகெங்கும் பல்வேறு போட்டிகளும் போர்களும் நடக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாகும் Bio Gas! நம் வீடுகளில் வீசப்படும் உக்கக்கூடிய கழிவுகள், கால்நடைகளின் மலம் மற்றும் சலத்தினை கொண்டு தயாரிக்கப்படும் BIOGAS மூலம் நம் சமையலுக்கு தேவையான எரிவாயுவினை மிகக் குறைந்த செலவில் பெற்றுகொள்ள முடியும் என நீங்கள் அறிவீர்களா?