தனித் தாய்மார்கள் எவ்வாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்?

Brought to you by

தொழில் முனைவோரும், மூன்று குழந்தைகளின் தாயுமான சீதா தமயந்தி தனது குடும்பத்தின் ஒரே பிடிமானமாக இருந்து வருகிறார். இலங்கையின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், சீதா போன்ற பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகரித்துள்ளன.

இலங்கையின் சனத்தொகையில் 25% க்கும் அதிகமான குடும்பங்கள் பெண்களால் தலைமைத் தாங்கப்படும் போதிலும் ஏன் அவர்களுக்கான ஆதரவு சரிவர வழங்கப்படுவதில்லை?

Related Articles