இலங்கையின் வினைத்திறனற்ற நுண்நிதித் துறையை எவ்வாறு சீராக்கலாம்?

நுண்நிதிக் கம்பனிகளால் பல்வேறு மனிதவுரிமை மீறல்கள் மற்றும் நிதிச்சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் கதைகளை முதலாவது அத்தியாயத்தில் பார்த்தோம்.

இரண்டாவது அத்தியாயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்பில் இயங்கும் UNDPஇன் வணிகம் மற்றும் மனிதவுரிமைகள் செயற்திட்டத்தினூடாக இதே போன்று இலங்கையின் பெருமளவிற்கு ஒழுங்குப்படுத்தப்படாத நுண்நிதித்துறை சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

எவ்வகையான தீர்வுகள் அல்லது நியாயங்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெற்றுத்தரலாம்?

Related Articles