பொருளாதார நெருக்கடி காலங்களில் விதவைகளுக்கு ஏன் இலக்கு ஆதரவு தேவையாகிறது?

தனது கணவரின் மறைவுக்குப் பிறகு, இரோஷா பெரேரா தனது குடும்பத்தை நாடாத்துவதற்காக அவர்களின் குடும்ப வணிகத்தை பொறுப்பேற்றார். ஆனால் இலங்கையின் சமூகப் பொருளாதார நெருக்கடி அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான காலங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எவ்வாறு சிறப்பாக ஆதரிக்கப்பட முடியும்? இரோஷாவின் கதை, பாலினம் சார் கொள்கை வகுப்புக்கள் இப்பிரச்சினைக்கு எப்படி விடையாக அமையும் என்பதைக் காட்டுகிறது.

Related Articles