சிறுவர் இடர் மதிப்பீடு தொடர்பான ஆய்வறிக்கையினை வெளியிட்ட Save the children நிறுவனம்!

Save the children நிறுவனம் ஆகஸ்ட் 28ம் திகதி மனித நேயத்துடனான வணிக முயற்சி ‘Businesses With A Heart’ எனும் தலைப்பிலான Webinar ஒன்றினை நடத்தியிருந்தது. இதன் போது ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான இடர் மதிப்பீடு – இலங்கை தேயிலைத் தொழில் துறை சங்கிலி’ எனும் ஆய்வறிக்கையினை இந்நிறுவனம் வெளியிட்டிருந்தமை விசேடம்சமாகும்.

Related Articles