ஆச்சரியப்படவைக்கும் இலங்கையர்களுக்கிடையேயான மரபணு ஒற்றுமைகள்!

இலங்கை வாழ் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை சோனகர்கள் பல மரபணு (DNA) ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?  கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மூலக்கூறு அறிவியல் அமைப்பான ஜீன்டெக் (GeneTech) ஆகியன இணைந்து அண்மையில் வேறு ஒரு தலைப்ப்பினை ஆராய்வதற்காக இலங்கையின் நான்கு முக்கிய இனக்குழுக்களிடமிருந்து எடுக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட இரத்த மாதிரிகளை  கடந்த 4 வருடங்களாக ஆய்வு செய்து வந்தார்கள். இதன் போது தான் இவர்கள்  சற்றும் எதிர்காராத இம்முடிவு  பெறப்பட்டுள்ளதுடன், இது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது!  இவ்வாய்வு பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை பெற  இந்தகாணொளியினை பார்வையிடவும்.

Related Articles