Anonymous!! இந்த பெயர் சிலருக்கு பரீட்சயமானதாக இருந்தாலும், நம்மில் பலருக்கு இவர்களை பற்றி தெரியாதிருக்கும். உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் இணையப் போராளிகள்தான் இவர்கள்! எங்கெல்லாம் அநீதிக்கு எதிராக குரல் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் இவர்களின் பங்களிப்பு இருக்கும்! யார் இந்த சைபர் போராளிகள் என இவர்களின் வரலாறு பற்றி ஆராயும் ஒரு காணொளிதான் இது! முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
#Anonymous #RoarTamil
Team Roar