இலங்கையர்கள் பெருந்தொற்று காலத்தில் ஏற்படக்கூடிய மனசோர்விற்கு உள்ளாகியிருக்கின்றார்களா?

பாதுகாப்பான வாழ்க்கையொன்றை முன்னெடுப்பது தொடர்பாக  பொதுமக்களின்  அணுகுமுறைகளை  மாற்றுவது தொடர்பாக நாம்  சில ஆய்வுகளை நடத்தியுள்ளோம்.

#ResponsibleMe என்பது #Seylanவங்கியினால் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்திட்டமாகும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாடு முழுவதும் பொறுப்பான நடத்தையை  முன்னெடுப்பதற்கு தனிநபர்களை வலுசேர்ப்பதினை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.

Related Articles