எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாகும் Bio Gas!

நம் வீடுகளில் வீசப்படும் உக்கக்கூடிய கழிவுகள்,  கால்நடைகளின் மலம் மற்றும் சலத்தினை கொண்டு தயாரிக்கப்படும் BIOGAS மூலம் நம்  சமையலுக்கு தேவையான எரிவாயுவினை மிகக் குறைந்த செலவில் பெற்றுகொள்ள முடியும் என நீங்கள் அறிவீர்களா?

Biogas தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் தொடர்பான  பல சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ள இந்த காணொளியை கிளிக் செய்திடுங்கள்.

#Biogas #RoarTamil

Related Articles