கண்ணிவெடிகள் அகற்றும் திட்டம், கிளிநொச்சி

மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போரானது முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கையிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத பிற போர் ஆயுதங்களை, முற்றிலுமாக அகற்றுவதற்கான முயற்சியானது இன்னும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நடைமுறை அரசாங்கத்திடமிருந்தும், சர்வதேச நன்கொடை சமூகத்தினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்படும் புதிய உதவிகளுடன், இதற்கான இறுதி முடிவினை தற்போது அடையமுடியுமா?

Related Articles