The Visionary: காலநிலை மாற்றத்தை சீர்ப்படுத்துவதற்காக உழைக்கும் ஹசங்க பாதுக்க.

இலங்கையில், சில அன்றாட நபர்கள், தங்களை ஆளாக்கிய சமூகத்தை முன்பிருந்ததைக் காட்டிலும் சிறந்த சமுதாயமாக மாற்றும் தங்களின் கனவை நோக்கி அயராது உழைத்து வருகின்றனர்.

எங்களுடைய புதிய தொடரான ‘தொலை நோக்குவோர்’ இன் இரண்டாவது அத்தியாயத்தில், thuru.lk நிறுவனர் ஹசங்க பாதுக்க நம்முடைய நிகழ் காலத்தில் நாம் எதிர்நோக்கி வரும் சில தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள தொழில்நுட்பம் மற்றும் சமூக தொழில்முனைவோரை எவ்வாறு ஒன்றிணைத்து மேம்படுத்துகிறார் என்பது குறித்து நாம் காணவுள்ளோம்.

Related Articles