இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் 1950 – 2019

1948 ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், இலங்கை அரசாங்கமானது பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறையினை சிறந்த முறையில் பேணுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிடம் இலங்கைக்கு மத்திய வங்கி ஒன்றினை அமைப்பத்தற்கு கோரிக்கையிட்டது. அதன் பின்னர் 2 வருடங்கள் கழித்து, 1950 ஆண்டில் ஆகஸ்டு மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் மத்திய வங்கியானது ஆரம்பிக்கப்பட்டது. 1950 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியில் ஆளுநர்களாக இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய  தொகுப்பே இது : 

Related Articles