Hashtag Generation கல்வியறிவினை விருத்தி செய்யும் Webinar தொடர்கள்!!

நீங்கள் ஊடக துறையில் பணிப்புரிய ஆர்வமுள்ளவரா? அல்லது உள்நாட்டு வெளிநாட்டு ஊடக செயற்பாடுகளை கூர்ந்து கவனிப்பவரா? ஊடகங்கள் குறித்த உங்கள் அறிவினை மேலும் மேம்படுத்திட மிக சிறந்த Webinar தொடர்கள் உங்களுக்காகவே!!!

 தர்க்கரீதியான  சிந்தனை, சுயபிரதிபலிப்பு, உளவியல் விருத்தித்திறன், போலியான செய்திகளை கண்டறிதலும் மற்றும் அதனை கையாளுதல்,சக மனிதர்களை அதைகுறித்து  அறிவூட்டுதல் போன்றன  ஊடக கல்வியறிவில் சிறந்து விளங்க நாம் வளர்த்துகொள்ள வேண்டிய திறன்கள் ஆகும்.  இதுகுறித்த மேலதிக தகவல்களை எமது Webinar பாடநெறிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

Related Articles