கோவிட் தடுப்பூசி பற்றிய பிழையான புரிதல்களை தெளிவுபடுத்தல்

COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற உதவக்கூடிய மிகச்சிறந்த கருவி தடுப்பூசிகள் மட்டுமே. இருப்பினும், இந்த தடுப்பூசிகளைச் சுற்றி நிறைய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் நிலவி வருகின்றன. இந்தக் கட்டுக்கதைகளில் சிலவற்றைத் துடைத்தெறிய உதவிய தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர். தினு குருகேவிடம் நாங்கள் உரையாடினோம். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர தடுப்பூசிகள் ஏன் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும் என்பதற்கான பல ஆதாரங்களை அவர் எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

Related Articles