தம்மை போன்ற ஆதரவற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் மோசஸ் ஆகாஷ் டி சில்வா

எமது ​​’The Visionary’ தொடரின் 3வது அத்தியாயத்தில் Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனர் மோசஸ் ஆகாஷ் டி சில்வா அவர்களை சந்திக்கவுள்ளோம்.

வன்முறை, அடக்குமுறை, அநீதி மற்றும் குற்றங்களுக்கு எதிராக செயற்படும் இலாப நோக்கற்ற Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனரான ஆகாஷ் தனது சொந்த வாழ்வில், தாம் முகங்கொடுத்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது போல் அவ்வாறான சூழ்நிலைகுள்ளாகியிருக்கும் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக பலசேவைகளை முன்னெடுத்து வருகின்றார்

Related Articles