சுய தொழில் முயற்சியாண்மையால் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்: ரேணுகா சுரவீர

பத்திக் என்பது ஒரு கலை என முதலில் உங்களுக்குச் சொல்லுபவர் ரேணுகா சுரவீரதான். பத்திக் கலைக்கு பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் தேவை. ஆனால் அவை எதுவும் அவர் அக்கலையில் தேர்ச்சி பெறுவதிலிருந்தும், தனது சொந்த தொழிலைத் தொடங்குவதிலிருந்தும், மற்றவர்களுக்கு அதனை கற்பிப்பதிலிருந்தும் அவரைத் தடுக்கவில்லை. Roo Siru Batik என்பது பேரார்வத்தால் ஊக்கமளிக்கப்பட்ட ஒரு செழிப்பான வணிகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். உலக நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் தினத்தை நினைவுகூரும் வகையில், Roar மற்றும் ILO Sri Lanka ஆகியவை, கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார பாதிப்புக்களை எதிர்த்துப் போராடி, முன்னரைவிட வலிமையான இன்று செய்யலாற்றிக்கொண்டிருக்கும் இலங்கையின் கிராமப்புற தொழில்முனைவோரின் பிரமிக்க வைக்கும் கதைகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளன.

Related Articles