இளைஞர் வேலையின்மையை நாம் எங்ஙனம் தீர்க்க முடியும்?

இலங்கையின் இளைஞர்கள் பெருகி வரும் வேலையின்மை விகிதத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறித்த சில பிரிவினர் மற்றவர்களை காட்டிலும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்? இவை அனைத்தும் மூன்று பிரிவுகளில் உட்படுகின்றன – அதை மேலும் விரிவாக காண்போம்.

Related Articles