இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க ஒன்றாக இணைந்திடுவோம்

ஊழல் என்பது ஓர் அரசாங்க அதிகாரி சுயஅறிவுடன், சட்டத்துக்கு புறம்பான முறையில் அரசாங்கத்திற்கு இழப்பை அல்லது நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் தனக்கோ அல்லது தன்னை சார்ந்த வேறொருவருக்கோ சட்டவிரோதமான முறையில் ஏதேனும் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாகும்.

Related Articles