“மொழிமுனை” விவாதப்போட்டிகள் – 2019

இலங்கையின் தமிழ் விவாதிகள் கழகம் Tamil Debaters’ Council, Sri Lanka, ஏற்பாடு செய்திருக்கும் அகில இலங்கை தமிழ் பாடசாலைகளுக்கிடையிலான “மொழிமுனை” விவாதப்போட்டிகளின் இறுதிச் சுற்று கொழும்பு றோயல் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் சனி (நவம்பர் 30) ஞாயிறு (டிசம்பர் 1) கிழமைகளில் இடம்பெறவுள்ளது.

Related Articles