இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றபோதிலும், இந்த விடயத்தில் இன்னும் பல கவனிக்கப்படாத அமைப்புரீதியிலான மற்றும் கலாசார சிக்கல்கள் உள்ளன. நம்மைப் பாதிக்கும் இந்த செயல்களில் இருந்து நாம் முன்னேறிச்செல்ல, மாற்றமொன்றை தீவிரமாக நிலைநாட்ட வேண்டும்.

Related Articles